Header Ads

Header ADS

இசையிலும், குணத்திலும் உயர்ந்த மனிதர் எஸ்.பி.பி. - ஏ.ஆர். ரகுமான்



இசையிலும், குணத்திலும் உயர்ந்த மனிதர் எஸ்.பி.பி. - ஏ.ஆர். ரகுமான்

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் அவருடனான நினைவுகளை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்துள்ளார்.

எஸ்.பி.பி. உடன் தாம் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, பேசியுள்ள ஏ.ஆர்.ரகுமான், இசையிலும், குணத்திலும் உயர்ந்த மனிதரான எஸ்.பி.பி.யின் பண்புகள் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள கூடியவை என்றும், அவரது குரலையும், மனிதநேயத்தையும் எல்லோரும் நேசித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.