Header Ads

Header ADS

காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நல்லடக்கம்..!


காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல், அஞ்சலிக்கு பிறகு நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் காலமான வடிவேல் பாலாஜியின் உடல், சென்னை சேத்துப்பட்டில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி, திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், நடிகர்கள் ரோபோ சங்கர், தாடி பாலாஜி, நடிகை ஆர்த்தி, நடிகர்கள் ராமர், கூல் சுரேஷ், புகழ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் 4 பக்க கண்ணாடிகளுடன் கூடிய வாகனத்தில் வடிவேல் பாலாஜியின் உடல் ஊர்வலமாய் கொண்டு செல்லப்பட்டு நுங்கம்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.