ராகவேந்திரா மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்த பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ரஜினிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ராகவேந்திரா மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்த பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ரஜினிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
ரூ.6.5 லட்சம் சொத்து வரி செலுத்த மாநகராட்சி விநியோகத்திற்கு நோட்டீசுக்கு எதிராக ரஜினி வழக்கு தொடர்ந்ததற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய பத்து நாட்களுக்குள் வழக்கு தொடர்ந்தது ஏன் என ரஜினிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
நீதிமன்றத்தின் நேரத்தை நடிகர் ரஜினிகாந்த் தரப்பு வீணடிப்பதாக கூறி உயர்நீதிமன்றம் கண்டனம்
அபராதம் விதிக்க நேரிடும் என்கிற எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பு பதில்.
No comments