Header Ads

Header ADS

பைக்கில் நிற்காமல் சென்ற இளைஞர் - லத்தியால் அடித்த போலீஸ்


பைக்கில் நிற்காமல் சென்ற இளைஞர் - லத்தியால் அடித்த போலீஸ்

பெரம்பலூரில் சுவரொட்டியில் இடம் பெற்றிருந்த வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படிக்க சொல்லி, இளைஞர் ஒருவரை, காவலர் லத்தியால் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

துறைமங்கலம் பகுதியில் இரவு வாகன சோதனையின்போது, நிற்காமல் மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரில், அஜித்குமார் என்ற இளைஞர் சிக்கிக் கொண்டார்.

சுவரொட்டியில் இடம் பெற்றிருந்த வார்த்தைகளை படிக்கச் சொல்லி, மணி கண்டன் என்ற போலீஸ்காரர், இளைஞரை லத்தியால் அடித்த வீடியோ காட்சி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.