நாடு முழுவதும் அனைத்துத் தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை உருவாக்க மத்திய அரசு திட்டம்

அனைத்துத் தேர்தல்களுக்கும் பொதுவான ஒரே வாக்காளர் பட்டியலை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் முதல் சட்டமன்றத் தேர்தல் வரை ஒரே விதமான வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்துவது குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கேபினட் செயலாளர் மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சட்டமன்றத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் போன்றவற்றுக்கு ஒரே விதமான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கு தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அக்கூட்டத்தில்

வலியுறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments