Header Ads

Header ADS

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடக்கம்


தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடக்கம்


தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து நாளை முதல் தொடங்க உள்ளது.

ஊரடங்கு தளர்வுகளையடுத்து கடந்த ஒன்றாம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் நாளை முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர இ பாஸ் முறையும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.