Header Ads

Header ADS

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு


தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்

தீபாவளி அன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் அறிவிப்பு

உச்சநீதிமன்ற உத்தரவு படி பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு - அமைச்சர் கருப்பணன்

மக்கள் மாசில்லாத தீபாவளியை கொண்டாடி நாட்டிற்கு உதவ வேண்டும் - அமைச்சர் கருப்பணன்

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.