Header Ads

Header ADS

தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை - விஜய்


தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை - விஜய்

தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என விஜய் மறுப்பு

தந்தையின் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு இல்லை

தந்தை எடுக்கும் அரசியல் தொடர்பான நடவடிக்கை என்னை கட்டுப்படுத்தாது

எனது ரசிகர்கள் எனது தந்தையின் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டாம்

தந்தையின் கட்சியிக்கும் ரசிகர்கள் மன்றத்திற்கும் எந்த தொடர்பு கிடையாது

எனது படத்தையோ, பெயரையோ, மக்கள் இயக்கத்தின் பெயரையோ பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.