Header Ads

Header ADS

2020 ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு



2020 ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


19ம் தேதி தொடங்கி நவம்பர் 3ம் தேதி வரை நடைபெறும் 56 லீக் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் துபாயில் 24 போட்டிகளும், அபுதாபியில் 20 போட்டிகளும், சார்ஜாவில் 12 போட்டிகளும் நடைபெறுகின்றன.

பிளே ஆப் போட்டிகளுக்கான தேதி, இறுதி போட்டிக்கான தேதி பிறகு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. அபுதாபியில் 19ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

போட்டிகள் அனைத்தும் மதியம் 3.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் நடத்தப்படுகின்றன.


Indian Premier League (IPL) Governing Council releases the complete fixtures for the league stage of the Dream11 IPL 2020 to be held in UAE.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.